ட்ரம்ப் கேட்கும் சக்தியை இழப்பார்… புடின் மீது கொலை முயற்சி: பீதியைக் கிளப்பும் புதிய கணிப்பு! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, December 25, 2019

ட்ரம்ப் கேட்கும் சக்தியை இழப்பார்… புடின் மீது கொலை முயற்சி: பீதியைக் கிளப்பும் புதிய கணிப்பு!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020ம் ஆண்டுக்குள் கொடிய நோய்க்கு இலக்காகி கேட்கும் சக்தியை இழந்து விடுவார். ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கொலை முயற்சியொன்றை எதிர்கொள்வார் என உலக புகழ்பெற்ற பல்கேரிய பெண் பாபா வங்கா கணித்துள்ளார்.

பல்கேரியவை சேர்ந்த பாா வங்கா, பார்வையிழந்தவர். வரலாற்று சம்பவங்களை எதிர்வுகூறுவதால் உலகப்புகழ்பெற்ற இவர் 1996ம் ஆண்டு உயிரிழந்து விட்டார். எனினும், 5079ம் ஆண்டு வரையான அவரது எதிர்வுகூறல்கள்கள் பதிவாகி, அவ்வப்போது வெளியாகி வருகிறது. 2001 செப்டம்பர் 11 அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதலை துல்லியமாக கணித்திருந்தார்.

அவரது எதிர்வுகூறல்களில், அடுத்து வரவுள்ள சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதனால் கடுமையான சேதம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகளில் வெள்ளை மாளிகை, கிரெம்ளின் மற்றும் ஐரோப்பா மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டளவில், அமெரிக்க ஜனாதிபதிக்கு மூளைக் கட்டி இருக்கும், அது அவரது கேட்கும் சக்தியை இல்லாமலாக்கி, அவருக்கு மரணம் சம்பவிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி படுகொலை முயற்சியொன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கிரெம்ளினுள் ரஷ்ய ஜனாதிபதியின் படுகொலை முயற்சியில் இருந்து அவர் தப்பிக்க முடியுமா என்பது பற்றி பாபா வங்கா தனது கணிப்பில் கூறவில்லை.

இஸ்லாமிய தீவிரவாதிகள் 2020 க்குள் ஐரோப்பாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் பெரும் இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்துவார்கள்.

2028 ஆம் ஆண்டளவில் உலகம் கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ளும். 2256 ஆண்டளவில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவார்கள் என்றும், செவ்வாய்க் கிரகத்தில் அணு ஆயுதங்களை சேமித்து வைக்கப்படுமென்றும், 2341 ஆண்டுக்குள் பூமியில் மனிதர்கள் வாழும் நிலை இல்லாமல் போகுமென்றும் தனது கணிப்புகளில் கூறியுள்ளார்.

TRUMP LOSES HEARING POWER… PUTIN'S ASSASSINATION ATTEMPT: NEW PREDICTION SPARKING PANIC!

US President Donald Trump is set to become a target for deadly disease by 2020. World-renowned Bulgarian woman Baba Vanga predicts that Russian President Vladimir Putin will face an assassination attempt. 

Ba Vanga, a Bulgarian, is blind. He died in 1996 due to anticipation of historical events. However, up to 5079 his counter-statements have been reported and released periodically. He accurately predicted the terrorist attack on the US on September 11, 2001. 

In his remarks, a series of events have emerged. 

He said that terrorist attacks by Islamic extremists in Europe would cause serious damage.

In his projections for 2020, the White House, the Kremlin and Europe have been warned sternly. 

By 2020, the US president will have a brain tumor that will kill him and cause him to die. 

The Russian president said he would face an assassination attempt. Baba Vanga did not say in his prediction whether he could escape the assassination attempt of the Russian president inside the Kremlin. 

Islamic extremists plan to seize control of Europe by 2020 They will launch a massive chemical weapons attack.

By 2028, the world will face severe famine. He predicted that humans would settle on Mars by 2256, and that nuclear weapons would be stored on Mars and that humans would not be able to live on Earth by 2341.

No comments:

Post a Comment

Post Top Ad