உலகிலேயே காஸ்ட்லியான சூப்...! ஒரு கப்பின் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 10, 2019

உலகிலேயே காஸ்ட்லியான சூப்...! ஒரு கப்பின் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்


சீனாவின் - ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப் உலகிலேயே மிகவும் விலைக் கூடிய சூப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சூப்பின் விலை 1,37,277 ரூபாய் ஆகும். ‘ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்’ என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான் இது கிடைக்குமாம்.

இந்த விலை உயர்ந்த சூப்பில் அப்படி என்ன இருக்கிறது?

“உலகிலேயே விலை அதிகமுள்ள 12 பொருட்கள் இதில் உள்ளன. இதில் 4 பொருட்கள் வானிலிருந்தும் 4 பொருட்கள் நிலத்திலிருந்தும் 4 பொருட்கள் கடலிலிருந்தும் பயன்படுத்துகிறோம்.

தலைசிறந்த 12 சமையல் கலைஞர்கள்தான் சூப்பை தயாரிக்கிறார்கள். உணவகத்துக்கு வந்தவுடன் சூப் ஆர்டர் செய்து சாப்பிட முடியாது.

ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைக்க வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்வார்களாம்.

இதேவேளை, சூப் செய்ய அதிக செலவு ஆகிறதாம். அதனால்தன் சூப்பின் விலை 1,37,277 ரூபாய் என்று உணவகத்தின் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad