உலக நாடுகளின் அரச பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சர்கள், தொழினுட்ப வல்லுனர்கள், உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை சார்பாக இராஜாங்க கல்வி அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment