கடும் குளிரில் வாடும் கனடா! பொது மக்களுக்கு எச்சரிக்கை - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 24, 2019

கடும் குளிரில் வாடும் கனடா! பொது மக்களுக்கு எச்சரிக்கை


கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் இன்று  கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad