தமிழ் மாணவர்களுக்கு முஸ்லிம் முக்கியஸ்தர்கள் செய்யும் மோசமான செயல்! தமிழ் மாணவர்கள் இதில் மீள்வார்களா? - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 10, 2019

தமிழ் மாணவர்களுக்கு முஸ்லிம் முக்கியஸ்தர்கள் செய்யும் மோசமான செயல்! தமிழ் மாணவர்கள் இதில் மீள்வார்களா?


தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் தமிழ் மாணவர்களின் கல்வியினை ஊக்குவிப்பதற்காகவும் சித்தாண்டி பொதுமக்களினால் ஏகோபித்த முடிவாக எடுக்கப்பட்ட சித்தாண்டி பொதுச் சந்தையினை வியாழக்கிழமைகளில் தவிர்த்து ஞாயிற்றுகிழமைகளில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்மூலம் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கும் வீதத்தினை குறைப்பதும் வியாழக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் பயிற்சியாளர்களின் உற்பத்திகளின் விற்பனையை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு ஏற்படுத்தினார்கள். அதன்படி சித்தாண்டி பொதுச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றியமைக்கப்பட்டு வியாழக்கிழமை பொதுச் சந்தை நடைபெறுவது தடுக்கப்பட்டது.

ஆனாலும் முஸ்லிம்களுக்கு துணைபோகும் முறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் நிர்வாகம் முறக்கொட்டான்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து அனுமதி இல்லாமல் இன்று முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதித்துள்ளார்.

அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சந்தை நடைபெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரளைப்பற்று பிரதேச சபையிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே இவ்வாறு முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக தமிழ் மக்களையும் தமிழ் பொருளாதாரத்தையும் தமிழ் பிள்ளைகளையும் முறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் நிர்வாகம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு தமிழர் வரலாற்றில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வேண்டியவர்களும் இனமான மிக்க தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad