முல்லைத்தீவு மாவட்டம், முறிகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 19 வயதையுடைய ஆனந்தகுமார் சயந்தன் என்ற இளைஞனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் ( Kidnay failer ) செயலிழந்துள்ளது...
வறுமையில் வாழும் இக்குடும்பம் மாற்றுச் சிகிச்சை செய்வதற்கு எந்த வசதிகளும் அற்ற நிலையில் உதவி கோரியுள்ளனர்...
#சிறுதுளி_பெருவெள்ளம்...
உங்களால் முடிந்த உதவியைச் செய்து இவ் இளைஞனின் உயிரைக் காக்க முன்வாருங்கள்...
#தொடர்புகளுக்கு...
No comments:
Post a Comment