முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 10, 2019

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!




பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த என்டநோவ் 32 ரக விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் 37 பேர் உயிரிழக்க காரணமாகவிருந்த சம்பவத்தில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இருவருக்கும் தலா 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வழக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதியரசர் மஹேஸ் வீரமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad