அரிய வரலாற்று பொக்கிசம்"என்றே
கூறலாம்...
'சிலம்பு'என்பது சங்ககால தமிழர்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலன்களாகும்.கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே இளங்கோவடிகளால் 'சிலப்பதிகாரம்'என்னும் பெருங் காப்பியம் இ்யற்றப்பட்டது.இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பை குறிப்பதாகவும் கூறக் காணலாம்.
சங்ககாலத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலருமே அணந்திருந்தனர்.இதை சங்க இலக்கியங்களில் காணலாம்.....
அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று தொன்மை வாய்ந்த ஒரு அடையாளமான 'சிலம்பு'அண்மையில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டதிற்கு அண்மையில் அமைந்திருக்கும் "கொல்லம்"கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிசமாகும்....
போற்றி பாதுக்கப்பட வேண்டிய வரலாற்று அடையாளம்....
அன்புடன்....
No comments:
Post a Comment